தவெக தலைவர் விஜய்யின் சொத்து மதிப்பு

Vijay Thamizhaga Vetri Kazhagam
By Fathima Mar 30, 2026 02:06 PM GMT
Report

விஜய் வேட்பு மனுத்தாக்கல்

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

அவர் தன்னுடைய வேட்பு மனுவில் தாக்கல் செய்த சொத்து விபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய்க்கு 404 கோடி ரூபாய் அசையும் சொத்து உள்ளது எனவும், அசையா சொத்துகளின் மதிப்பு 220 கோடி ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் லயோலா கல்லூரியில் Bsc படிப்பை முடிக்காமல் இடையில் நின்றுவிட்டார் எனவும், தன் பெயரில் குற்றவியல் வழக்குகள், தண்டனை பெற்ற வழக்குகள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக தலைவர் விஜய்யின் சொத்து மதிப்பு | Vijay Has Movable Assets Worth

சங்கீதாவின் சொத்துமதிப்பு

விஜய்யின் மனைவி சங்கீதா பெயரில் 15.51 கோடி ரூபாய் அசையும் சொத்துகள் இருப்பதாகவும், மனைவி வசம் 4.07 கோடி ரூபாயில் 3,132 கிராம் தங்கம், 1 கோடி ரூபாய் மதிப்பில் 134.91 காரட் வைரம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் மகன், மகள் வங்கி கணக்கில் 4 லட்ச ரூபாய் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் விஜய்யின் மொத்த வருமானம் 734.45 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.