ஹரித்வாரில் ரிக்ஷா ஓட்டும் விஜயின் தந்தை : காரணம் என்ன?
Vijay
By Irumporai
இயக்குநரும், விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் தனது உதவியாளர்களை ரிக்ஷாவில் அமர வைத்து ஓட்டிச் சென்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
எஸ்.ஏ.சந்திரசேகர்
எஸ்.ஏ.சந்திரசேகர் கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்கள் இயக்கவில்லை என்றாலும், பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களாக உள்ள ஷங்கர், எம்.ராஜேஷ், பொன்ராம் போன்ற பலர் இவரிடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றி உள்ளனர்.
இந்த நிலையில் சமீபத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் ஹரித்துவார் சென்றுள்ளார், அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைவதை அனுமதிக்க முடியாது: முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு IBC Tamil
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
மரண தண்டனையை இரத்து செய்ய அழுத்தம் ...! அனோஜன் மீது நடந்த தாக்குதல்: சிறைக்கு விரையும் தூதுவர் IBC Tamil