டாப் நடிகரின் முன்னாள் மனைவியுடன் உறவில் இருக்கும் விஜய் தேவரக்கொண்டா - பகீர் கிளப்பிய பிரபலம்!
நடிகர் விஜய் தேவரக்கொண்டா பிரபல நடிகையுடன் உறவில் இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல நடிகர்
தெலுங்கு சினிமாவின் பிரபல முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் 2017-ம் ஆண்டு வெளியான அர்ஜுன் ரெட்டி என்ற படத்தின் மூலம் பிரபலமானார். பின்னர், நடிகை ராஷ்மிகாவுடன் இணைந்து 2 படங்கள் நடித்தார், அதன்மூலம் பல பெண்களை கவர்ந்தார்.

தற்போது இவர் சமந்தாவுடன் சேர்ந்து குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளிலும் வெளியாக உள்ளது.
ஷாக் தகவல்
இந்நிலையில், நடிகை சமந்தா மற்றும் விஜய் தேவரக்கொண்டா இணைந்து நடித்துள்ள குஷி படத்தில் இருவரும் சேர்ந்து வெளியான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வந்தது. அதில் இருவர் குறித்தும் சர்ச்சையான பேச்சுக்கள் எழுந்தது, தற்பொழுது பிரபல சினிமா பத்திரிகையாளர் மற்றும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் இவர்கள் குறித்த தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், விவாகரத்து பின் சமந்தா, விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருவதாகவும், அனால் சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவுக்கு தான் பெண் எதுவும் கிடைக்கவில்லை என்று பேட்டியில் கூறியுள்ளார். இது தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
எரிபொருள் தேவைப்படுபவர்கள் ஹோர்முஸ் நீரிணைக்கு செல்லுங்கள் : நட்பு நாடுகளுக்கு ட்ரம்ப் அறிவுரை IBC Tamil
தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பக நிதித்திரட்டல்! சிலை விவகாரத்தில் காவல்துறை எழுப்பிய கேள்வி IBC Tamil
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil