விவாகரத்து சர்ச்சை; குடும்பம், மனைவி சங்கீதாவுடன் விஜய் - வைரலாகும் ஃபோட்டோஸ்!

Vijay Viral Photos
By Sumathi Nov 14, 2023 02:30 PM GMT
Report

விஜய் முன்னதாக மனைவி மற்றும் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

விஜய்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் விஜய். தற்போது, தளபதி 68 படம் உருவாகி வருகிறது. தாய்லாந்தில் 2ம் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு விஜய் சென்னை திரும்பியுள்ளார். இதற்கிடையில் லியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

vijay with his family

முன்னதாக விஜயின் சொந்த வாழ்க்கை குறித்த பல வதந்திகள் பரவிய வண்ணம் உள்ளது. குறிப்பாக மனைவி சங்கீதாவுடன் விவாகரத்து. சமீபத்தில் நடந்த லியோ வெற்றிவிழாவில் சங்கீதா கலந்துக் கொள்ளாதது கூட இதற்கு காரணமாக கூறப்பட்டது.

அன்சீன் ஃபோட்டோஸ்

ஆனால், சங்கீதா குழந்தைகளின் படிப்பிற்காக தனது தந்தை வீட்டில்(லண்டன்) தங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

விவாகரத்து சர்ச்சை; குடும்பம், மனைவி சங்கீதாவுடன் விஜய் - வைரலாகும் ஃபோட்டோஸ்! | Vijay Deepavali Celebration With Family Viral Pics

இந்நிலையில், நடிகர் விஜய் பல ஆண்டுகளுக்கு முன் தனது தாய், தந்தை மற்றும் மனைவியுடன் இணைந்து தீபாவளி கொண்டாடிய சில அன்ஸீன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. 

விவாகரத்து சர்ச்சை; குடும்பம், மனைவி சங்கீதாவுடன் விஜய் - வைரலாகும் ஃபோட்டோஸ்! | Vijay Deepavali Celebration With Family Viral Pics