Sunday, Apr 6, 2025

விடுதலை 2 பட ட்ரெய்லர்..மறைமுகமாக தாக்கபட்ட விஜய் - என்ன வசனம் தெரியுமா?

Vijay Vetrimaaran Viduthalai Part 1
By Vidhya Senthil 4 months ago
Vidhya Senthil

Vidhya Senthil

in சினிமா
Report

 'விடுதலை 2' படத்தின் ட்ரெய்லரில் தவெக தலைவர் விஜய் விமர்சிக்கப்பட்டது குறித்து நடிகர் கிஷோர் விளக்கம் அளித்துள்ளார்.

விடுதலை 2

டிசம்பர் மாதம் விடுதலை 2' படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியிட்டு விழா சமீபத்தில் நடந்தது. இப்படத்தில் "தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்கள் மட்டுமே உருவாக்குவார்கள். அது முன்னேற்றத்திற்கு வழிவகுக்காது என்ற வசனம் இடம்பெற்றிருந்தது.

விடுதலை 2

இது தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாக விமர்சிக்கப்பட்டுள்ளார் என்ற சர்ச்சை எழுப்பப்பட்டது. இந்த நிலையில் 'விடுதலை 2' படத்தின் ட்ரெய்லரில் தவெக தலைவர் விஜய் விமர்சிக்கப்பட்டது குறித்து நடிகர் கிஷோர் விளக்கம் அளித்துள்ளார். இந்தப் படத்தின் மொத்த கதையும் கம்யூனிச தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.

என் அவ்வளவு விவாகரத்திற்கும் காரணம் அவர்தான் - வனிதாவே சொன்ன தகவல்!

என் அவ்வளவு விவாகரத்திற்கும் காரணம் அவர்தான் - வனிதாவே சொன்ன தகவல்!

நடிகர் கிஷோர்

கம்யூனிஸ்ட் இயக்கம் எப்படித் தொடங்கியது? அவர்களின் லட்சியம் என்ன? என்பதை எடுத்துரைக்கும் படமாக இருக்கும். தொடர்ந்து மக்களுக்குப் போராடி வரும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு என்ன கிடைக்கும் என்பதை வெற்றிமாறன் அவருடைய பாணியில் எடுத்துள்ளார்.

5DZ7Y4

வெற்றிமாறனுக்கென ரசிகர் பட்டாளம் உண்டு . அவர் கதைக்கு ஏற்ற மாதிரி ஒரு வசனத்தை வைத்துள்ளார். அது மற்றவர்களைக் குறிவைத்து எழுதப்படுவது அல்ல. இயல்பாக வரும் வசனங்கள்தான்" எனக் கூறியுள்ளார்.