விக்னேஷ் சிவன் முன்பே ‘ஐ லவ் யூ’ சொன்ன ரசிகர்கள் : நயன்தாரா சொன்ன பதில் என்ன ?

Nayanthara
By Irumporai Dec 20, 2022 05:52 AM GMT
Report

நடிகை நயன்தாரா தற்போது நடித்து முடித்துள்ள ‘கனெக்ட்’ திரைப்படம் வரும் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நயன்தாரா

இந்த திரைப்படத்தை, இதற்கு முன்பு நயன்தாராவை வைத்து மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார். படத்தை விக்னேஷ் சிவன் தனது ரௌடி பிக்ச்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.  

படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும்நிலையில், படத்தின் சிறப்பு காட்சி நேற்று திரையிடப்பட்டது. இதற்கு தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா வந்திருந்தார்.

விக்னேஷ் சிவன் முன்பே ‘ஐ லவ் யூ’ சொன்ன ரசிகர்கள் : நயன்தாரா சொன்ன பதில் என்ன ? | Vignesh Sivan Earlier Nayanthara

லவ்யூ சொன்ன ரசிகர்கள்

நயன்தாரா வருவதை அறிந்த ரசிகர்கள் அவரை பார்ப்பதற்காக கூட்டமாக கூடினார்கள். அப்போது நயன்தாரா திரையரங்கிற்குள் செல்லும் போது ரசிகர்கள் பலர் நயன்தாராவை பார்த்து ஹாய் மேடம்…. “ஐ லவ் யூ” என விக்னேஷ் சிவன் முன்பே கத்தினார்கள்.

ரசிகர்கள் தன் மீது வைத்திருந்த அன்பை புரிந்துகொண்ட, நயன்தாராவும் “லவ் யூ” என பதில் அளித்தார்.

அதற்கான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.