விக்னேஷ் சிவனை முறைத்து பார்த்த நயன்தாரா அப்பா - இருவருக்கும் இடையே மோதலா?
நடிகை நயன்தாராவின் அப்பாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து விக்னேஷ் சிவன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் போட்டுள்ளார்.
அந்த புகைப்படம் ஓணம் பண்டிகைக்காக நயன்தாராவுடன் சென்றிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் நயன்தாராவின் அம்மா,அப்பாவுக்கு இடையே அமர்ந்திருக்கும் விக்னேஷ் சிவன் சந்தோஷமாக சிரித்துள்ளார்.
அப்போது அதற்கு ரியாக்ஷன் கொடுத்த நயன்தாரா தந்தையின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. நயன்தாராவின் தந்தை விட்ட லுக் விக்னேஷ் மீது கோபத்தில் இருப்பது போன்றும்,
நீ எல்லாம் என் மகளுக்கு காதலனா என்று கேட்பது போல பார்த்தார். இதற்கிடையே அஜித் குமார் ரசிகர்களோ, ஏகே 62 அப்டேட் கொடுங்க ப்ரோ என கேட்டுள்ளனர்.
அஜித்தின் ஏ.கே. 62 படத்தை இயக்கும் சந்தோஷத்தில் இருக்கிறார் விக்னேஷ் சிவன்.
இதற்கிடையே அவர் இயக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல் படம் ஏப்ரல் 28ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது.
பிச்சை எடு.. உன் கணவன் ஒரு புலி.... : நீதிமன்றத்தில் சந்தியா எக்னலிகொடவை மிரட்டிய ஞானசாரதேரர் IBC Tamil
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil