தாயையும் தந்தையும் கதற கதற சுட்டு கொன்ற மகள்.. ராட்சசன் திரைப்படம் போல் பதை பதைக்கும் சம்பவம்! என்ன நடந்தது?

murder story vietnam
By Anupriyamkumaresan Jun 27, 2021 05:15 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in குற்றம்
Report

2010 நவம்பர் மாதம் கனடாவின் டொரன்டோ மாகாணத்தையே கதிகலங்க வைக்கும்படியான ஒரு சம்பவம் நடந்தது.

தாயையும் தந்தையும் கதற கதற சுட்டு கொன்ற மகள்.. ராட்சசன் திரைப்படம் போல் பதை பதைக்கும் சம்பவம்! என்ன நடந்தது? | Vietnam Girl Killed Their Parents For Her Love

கனடாவில் வாழும் வியட்நாமை சேர்ந்த ஒரு தம்பதி விட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். அவரது மகள் வீட்டின் மாடியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்தார். வீட்டிலிருந்த பொருட்கள் கொள்ளயடிக்கப்பட்டிருந்தன. இந்த சம்பவம் பலரை மிரள வைத்தது. இந்த வழக்கின் மர்மங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

தாயையும் தந்தையும் கதற கதற சுட்டு கொன்ற மகள்.. ராட்சசன் திரைப்படம் போல் பதை பதைக்கும் சம்பவம்! என்ன நடந்தது? | Vietnam Girl Killed Their Parents For Her Love

வியட்நாம் நாட்டைச் சேர்ந்த தம்பதி பிச் ஹா பேன் - ஹூய் ஹான் பேன் இவர்கள் இருவரும் கனடாவின் டொரன்டோ மாகாணத்தில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 1986ம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தைக்கு அவர்கள் ஜெனிஃபர் பன் என பெயரிடுகின்றனர்.

இந்த குழந்தை தன் பள்ளி பருவத்தில் நன்றாக படித்து வந்த நிலையில், 15 வயதுக்கு மேல் தன் படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். ஆனால், பெற்றோர்களிடம் நடிப்பதற்காக போலியாக அனைத்து சான்றிதழ்களையும் தயாரித்து வந்துள்ளார்.

தாயையும் தந்தையும் கதற கதற சுட்டு கொன்ற மகள்.. ராட்சசன் திரைப்படம் போல் பதை பதைக்கும் சம்பவம்! என்ன நடந்தது? | Vietnam Girl Killed Their Parents For Her Love

இந்த நிலையில் அவரது 16 வயதில் டேனியல் வாங் என்ற நபரை சந்தித்து காதலித்து வந்துள்ளார். இந்த காதல் அவரது கல்லூரி பருவம் வரை தொடர்ந்துள்ளது. இந்த நிலையில் இருவரும் அடிக்கடி தொடர்பில் இருந்து வந்துள்ளனர்.

இதனை கண்டறிந்த அவரது பெற்றோர் டேனியல் வாங் குறித்து விசாரித்தனர். டேனியல் வாங் ஒரு ரவுடி என்பதை அறிந்த பெற்றோர் ஜெனிபரை அவரோடு உள்ள உறவை நிறுத்த கூறி கண்டித்துள்ளனர். இதனை தொடர்ந்து இருவரும் சில நாட்களாக பேசாமல் இருந்து வந்துள்ளனர்.

தாயையும் தந்தையும் கதற கதற சுட்டு கொன்ற மகள்.. ராட்சசன் திரைப்படம் போல் பதை பதைக்கும் சம்பவம்! என்ன நடந்தது? | Vietnam Girl Killed Their Parents For Her Love

இதனால் தனிமையில் இருந்த ஜெனிபர், கோபம் கொண்டு தனது பெற்றோரால் தான் டேனியலுடன் பழக முடியவில்லை என பெற்றோர்களை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதனை தொடர்ந்து டேனியல் ஒரு ரவுடி என்பதால் அடியாட்கள் உதவியோடு கொலை செய்ய திட்டமிட்டனர்.

இவர்களின் திட்டத்தின் படி, ஜெனிபர் வீட்டிற்குள் நுழைந்த அடியாட்கள் ஜெனிபரை மாடியில் கட்டிப்போட்டு, ஜெனிபர் தாயையும் தந்தையும் துப்பாக்கியால் கதற கதற சுட்டுள்ளனர்.

தாயையும் தந்தையும் கதற கதற சுட்டு கொன்ற மகள்.. ராட்சசன் திரைப்படம் போல் பதை பதைக்கும் சம்பவம்! என்ன நடந்தது? | Vietnam Girl Killed Their Parents For Her Love

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ஜெனிபரையும், உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரது தந்தையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த ஜெனிபரின் தாயின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாராணையில் ஜெனிபர் தான் ஆட்கள் வைத்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில், ஜெனிபரையும், அவரது காதலர் டேனியல் வாங் மற்றும் அவரது அடியாட்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் ஜெனிபரின் தந்தைதான் மருத்துவமனையில் மனைவியையும், மகளையும் பிரிந்து நிற்கதியாக தவித்து வருகிறார். 

தாயையும் தந்தையும் கதற கதற சுட்டு கொன்ற மகள்.. ராட்சசன் திரைப்படம் போல் பதை பதைக்கும் சம்பவம்! என்ன நடந்தது? | Vietnam Girl Killed Their Parents For Her Love