ஹோசான்னா பாடலுக்கு ஏற்ப நடனமாடும் நாய் - ஆச்சரியத்தில் இணையவாசிகள்!

Viral Video
1 மாதம் முன்

இன்ஸ்டாகிராமில் நடன வீடியோ ஒன்று வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதில் சிலர் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் இடம்பெற்ற ஹோசான்னா பாடலுக்கு நடன பயிற்சி செய்கின்றனர்.

இதனை ஒருவர் வீடியோ பதிவு செய்கிறார். அப்போது குறுக்கே புகுந்த நாய் ஒன்று அங்கும் இங்குமாய் ஓடுகிறது. பின்பு சில வினாடிகள் நின்ற நாய் நடன பயிற்சியில் ஈடுப்பட்டவர்களை பார்த்து அதுவும் தன்னுடைய பங்கிற்கு சில நடன அசைவுகளை செய்கிறது.

பாட்டில் வரும் இசைக்கு ஏற்ப அந்த நாய் நடனமாடுவது பலரையும் கவர்ந்துள்ளது. இதனை சமூக வலைத்தளத்தில் அப்லோட் செய்யவே அது தற்போது பலரால பகிரப்பட்டு வருகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.