மாலில் இளம்பெண்ணிடம் வயதானவர் செய்த மோசமான செயல்; பகீர் வீடியோ - வலைவீசிய போலீஸார்!
வயதான ஒருவர் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட வீடியோ பரவி வருகிறது.
மோசமான செயல்
பெங்களூர், லூலூ மாலில் உள்ள கேம் சென்டரில், இளம் பெண் ஒருவர் நீல நிற உடையில் நின்று கொண்டிருக்கிறார். பின்புறத்தில் கண்ணாடி அணிந்தபடி வந்த வயதானவர் ஒருவர் திடீரென அந்த பெண்ணின் பின்னால் சென்று உரசி,
சில வினாடிகள் அநாகரீகமாக நடந்து கொள்கிறார். பின்னர் ஒன்றும் தெரியாதது போல் அங்கிருந்து செல்கிறார். இதுகுறித்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிர்ச்சி வீடியோ
தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து பலரும் பெங்களூரு மாநகர போலீஸை டேக் செய்து நடவடிக்கை எடுக்குமாறு கேள்வி எழுப்பினர்.
பெங்களூர்ல ஒருத்தர் இதை நோட் பண்ணி ரெக்கார்ட் பண்ணியிருக்காங்க .. beng police டைம் லொகேஷன் கேட்டு ரிப்ளை போட்டிருக்காங்க .. சீக்கிரம் புடிச்சிருவாங்க ...
— ?️?️?️L?️ ?? (@pablo_twtz) October 30, 2023
ஆனா இது எந்த மாதிரியான ஒரு கேவலமான உளவியல் .. இந்த மாதிரி ஆட்களை வெளிய விட்றதே தப்பு pic.twitter.com/7IqO8FVL2X
இதனையடுத்து, போலீஸார் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். மேலும், டிவி காட்சிகள் மூலம் சம்பந்தப்பட்ட நபரை தேடி வருகின்றனர்.