சிவாங்கிக்கு சொம்பு தூக்குறோமா? கொந்தளித்த வெங்கடேஷ் பட் - சொன்னது இதுதான்!

Sivaangi Krishnakumar
By Sumathi Jun 07, 2023 08:14 AM GMT
Report

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவாங்கி நேரடியாக பைனலுக்கு தேர்வான சம்பவம் பேசு பொருளாகியுள்ளது.

சிவாங்கி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பிரபல நிகழ்ச்சி குக் வித் கோமாளி. ரசிகர்களை கட்டிப்போட்ட ஷோ என்றே கூறலாம். இதுவரை மூன்று சீசன்கள் முடிந்த நிலையில் ஜனவரி மாதம் தொடங்கிய 4வது சீசன் முடியும் தருவாயில் உள்ளது.

சிவாங்கிக்கு சொம்பு தூக்குறோமா? கொந்தளித்த வெங்கடேஷ் பட் - சொன்னது இதுதான்! | Venkatesh Bhat Explains About Sivaangi

அதில், இந்த வாரம் நடைபெற்ற இம்யூனிட்டி ரவுண்ட்டில் நேரடி பைனல் போட்டியாளராக சிவாங்கி தேர்வாகியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் 5 பேர் பைனலிஸ்டாக பங்கேற்கவுள்ள நிலையில், அடுத்தடுத்து 4 போட்டியாளர்கள் குறித்து அடுத்தடுத்த எபிசோட்களில் தெரியவரும்.

வெங்கடேஷ் பட் ஆவேசம்

இந்நிலையில், சிவாங்கி பைனலுக்கு தேர்வாகி உள்ளது பேசு பொருளாகியுள்ளது. ல்ல சமைக்க தெரிந்தவர்கள் பலர் இருக்கும் போது, சிவாங்கிக்கு மட்டும் சொம்பு தூக்குறாங்க என்ற கருத்து பரவி வருகிறது.

சிவாங்கிக்கு சொம்பு தூக்குறோமா? கொந்தளித்த வெங்கடேஷ் பட் - சொன்னது இதுதான்! | Venkatesh Bhat Explains About Sivaangi

இதனால் கடுப்பான செஃப் வெங்கடேஷ் பட், நானும் சிவாங்கியும் அப்பா பொண்ணுமாதிரி பழகினாலும், அது எல்லாம் கேமுக்கு வெளியில் தான். குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பொறுத்தவரை யாருக்கும் எந்தவிதமான சலுகை காட்டுவது இல்லை.

அவர்கள் சமைக்கும் உணவு நன்றாக இருந்தால் மட்டுமே பைனலுக்கு போவாங்க, அவங்க மட்டும்தான் வெற்றியாளராக இருப்பார்கள் என விளக்கமளித்துள்ளார்.