CM விஜய்யை சந்தித்த இயக்குநர் வெங்கட் பிரபு - நெகிழ்சியான பரிசு
By Vinoja
நடிகர் விஜய் தவெக கட்சியை ஆரம்பித்து சந்தித்த முதல் தேர்தலிலேயே ஜெயித்து முதலமைச்சராக வெற்றிவாகை சூடியுள்ளார்.
அவரை சினிமா துறையினர் பலரும் நேரில் சந்தித்து வாழ்த்து கூறுவதோடு பல கோரிக்கைகளையும் வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளதுடன் ஒரு பரிசையும் வழங்கியுள்ளார்.
GOAT படத்தில் விஜய் பயன்படுத்தும் கார் நம்பரில் CM 2026 என குறிப்பிடப்பட்டு இருக்கும். அதை தற்போது பரிசாக கொடுத்து வெங்கட்பிரபு முதல்வர் விஜயை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
