கோடை மழை தாக்கம் - கிடு கிடுவென உயரும் காய்கறிகளின் விலை
தொடந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால், காய்கறிகளின் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது.
காய்கறி
கோடை காலம் துவங்குவதற்கு முன்னரே காய்கறிகளின் விலை பெரிய அளவில் ஏற்ற இறக்கங்கள் கண்டு வருகின்றன. கடந்த சில காலமாக கடுமையாக வெங்காயம் - தக்காளி உயர்ந்த நிலையில், தற்போது அவை பெரிய மாற்றங்கள் இன்றியும் உள்ளது.
இந்நிலையில், திடீரென கோடை மழை துவங்கி பெய்து வரும் காரணத்தாலும், காய்கறிகளின் வரத்து சற்று குறைந்தும் உள்ளது.
இந்நிலையில், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை காய்கறி விலை வருமாறு,
உருளைக்கிழங்கு (ஒரு கிலோ) 30 ரூபாய்
பீட்ரூட் (ஒரு கிலோ) 30 ரூபாய்
பச்சை மிளகாய் (ஒரு கிலோ) 60 ரூபாய்
தக்காளி (ஒரு கிலோ) 15 முதல் 20 ரூபாய்,
சின்ன வெங்காயம் (ஒரு கிலோ) 40 ரூபாய்
பெரிய வெங்காயம் (ஒரு கிலோ) 22 ரூபாய்
குடைமிளகாய் (ஒரு கிலோ) 35 ரூபாய்
பாகற்காய் (ஒரு கிலோ) 30 ரூபாய்
சுரைக்காய் (ஒரு கிலோ) 25 ரூபாய்
பட்டர் பீன்ஸ் (ஒரு கிலோ) 55 ரூபாய்
அவரைக்காய் (ஒரு கிலோ) 60 ரூபாய்
முட்டைக்கோஸ் (ஒரு கிலோ) 20 ரூபாய்
கேரட் (ஒரு கிலோ) 40 ரூபாய்
காலிஃப்ளவர் (ஒரு கிலோ) 25 ரூபாய்
கொத்தவரை (ஒரு கிலோ) 50 ரூபாய்
வெள்ளரிக்காய் (ஒரு கிலோ) 20 ரூபாய்
முருங்கைக்காய் (ஒரு கிலோ) 20 ரூபாய்
கத்திரிக்காய் (ஒரு கிலோ) 25 ரூபாய்
பீன்ஸ் (ஒரு கிலோ) 140 ரூபாய்
இஞ்சி (ஒரு கிலோ) 120 ரூபாய்
வெண்டைக்காய் (ஒரு கிலோ) 30 ரூபாய்
பூசணி (ஒரு கிலோ) 20 ரூபாய்
பீர்க்கங்காய் (ஒரு கிலோ) 40 ரூபாய்
புடலங்காய் (ஒரு கிலோ) 35 ரூபாய்