சாவர்க்கரின் பிறந்தநாளில் தேசம் பணிவான அஞ்சலியை செலுத்துகிறது : ஆளுநர் ஆர்.என்.ரவி
தொலைநோக்கு தேசியவாதியான வீர சாவர்க்கரின் பிறந்தநாளில் அவருக்கு நன்றிமிகுந்த தேசம் பணிவான அஞ்சலியை செலுத்துவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ட்வீட்
தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது ட்விட்டர் பதிவில் : நமது சுதந்திரத்துக்காக ஆங்கிலேயர்களின் சொல்லொணா சித்ரவதைகளை அனுபவித்த சிறந்த தொலைநோக்கு தேசியவாதியான வீர சாவர்க்கரின் பிறந்தநாளில் அவருக்கு நன்றிமிகுந்த தேசம் பணிவான அஞ்சலியை செலுத்துகிறது.
வீர சாவர்க்கர் ஒரு சிறந்த எழுத்தாளர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் மிகப்பெரிய சிந்தனையாளர். அவரது வளமான மரபு, தற்சார்பு இந்தியாவை உருவாக்க நம்மை ஊக்குவிக்கும் என்று பதிவிட்டுள்ளார்.
நமது சுதந்திரத்துக்காக ஆங்கிலேயர்களின் சொல்லொணா சித்ரவதைகளை அனுபவித்த சிறந்த தொலைநோக்கு தேசியவாதியான வீர சாவர்க்கரின் பிறந்தநாளில் அவருக்கு நன்றிமிகுந்த தேசம் பணிவான அஞ்சலியை செலுத்துகிறது... (1/2) pic.twitter.com/GekxZ2111O
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) May 28, 2023