அன்புமணி ராமதாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: VCK விக்ரமன் புகார்
பாமக இளைஞரணி செயலாளர் திரு அன்புமணி ராமதாஸ், காடுவெட்டி குரு மருமகன் திரு. மனோஜ் மற்றும் பாமக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் திரு. சித்தமல்லி பழனிச்சாமி ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை டிஜிபி அலுவலகத்தில் விசிக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஜெய் பீம் திரைப்படத்தில் வன்னியர்களை அவமதிக்கும் விதமாக காட்சிகள் வைத்ததாகவும், போலீஸ் அதிகாரியின் பெயர் குருமூர்த்தி என வைத்ததாவும் கடும் சர்ச்சை எழுந்தது.ர
இப்படத்தில் நடித்த சூர்யாவுக்கு எதிராக கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன, சூர்யா உயிருடன் நடமாட முடியாது என்றெல்லாம் மிரட்டல்கள் வந்தன.
இந்நிலையில் பாமக இளைஞரணி செயலாளர் திரு அன்புமணி ராமதாஸ், காடுவெட்டி குரு மருமகன் திரு. மனோஜ் மற்றும் பாமக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் திரு. சித்தமல்லி பழனிச்சாமி ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை டிஜிபி அலுவலகத்தில் விசிக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்மு ழுவிபரம்,