போப்பின் புதிய புகைப்படத்தை வெளியிட்டது வாடிகன் - வைரல்!

Pope Francis World
By Vidhya Senthil Mar 17, 2025 04:37 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in உலகம்
Report

 போப்பின் புதிய புகைப்படத்தை வாடிகன் வெளியிட்டுள்ளது.

 போப்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 14-ந் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார்.

போப்பின் புதிய புகைப்படத்தை வெளியிட்டது வாடிகன் - வைரல்! | Vatican Releases New Photo Of Pope

அங்கு அவருக்கு தேதி நிமோனியாபாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உடல் நிலை சிக்கலான நிலையிலேயே இருந்தது.

இந்த நிலையில் போப்பின் புதிய புகைப்படத்தை வாடிகன் வெளியிட்டுள்ளது. போப் பிரான்சிஸ் ஜெமில்லி மருத்துவமனையில் சக பாதிரியார்களுடன் அவர் திருப்பலியில் கலந்து கொண்டதாகவும், அவரின் உடல்நிலை தற்போது முன்னேறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.