"இந்த வாட்டி நிச்சயம் மிஸ் ஆகாது" ... இலங்கை தொடரை எதிர்நோக்கி காத்திருக்கும் வீரர்
Varun Chakravarty
INDvsSL
By Petchi Avudaiappan
இந்திய அணிக்கு சர்வதேச அளவில் விளையாட வேண்டும் என்பது என்னுடைய கனவு என்று வருண் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.
2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் தேர்வு செய்யப்பட்ட வருண் சக்ரவர்த்தி, காயம் காரணமாக ஒரு போட்டியில் கூட விளையாட முடியாமல் வெளியேறினார்.
இதனிடையே ஓராண்டு கழித்து இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் அவர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வருண் சக்கரவர்த்தி, கடின உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறேன் என்றும், நிச்சயமாக இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாடப் போவதாக நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
தீவிர மயக்கவியல் நிபுணர் பற்றாக்குறையால் நோயாளர்கள் அவதி: வவுனியா பொது மருத்துவமனையின் நிலை IBC Tamil
குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு விபத்து! கடலில் தத்தளித்த பயணிகள் பத்திரமாக மீட்பு IBC Tamil