மருமகனின் திருமணத்தில் நடனமாடியவர் திடீரென கீழே விழுந்து மரணம் - அதிர்ச்சி வீடியோ வைரல்...!

Viral Video Death
By Nandhini 2 மாதங்கள் முன்

திருமணத்தில் நடனமாடிக்கொண்டிருந்த ஒருவர் திடீரென கீழே விழுந்து மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடனமாடிய ஒருவர் கீழே விழுந்து மரணம்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், வாரணாசியில், மருமகனின் திருமணத்தில் நடனமாடிக்கொண்டிருந்த ஒருவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்தார்.

இதைப் பார்த்ததும் சுற்றி இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருமண மண்டபமே சோகத்தில் மூழ்கியது.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். 

varanasi-dance-marriage-heart-attack