ரஜினிகாந்தை சந்தித்தார் அமைச்சர் வன்னியரசு

Rajinikanth
By Fathima Aug 03, 2026 09:43 AM GMT
Report

நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில், திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றேன், சமூக நீதித்துறை அமைச்சராக பதவியேற்றதும் அவரை சந்தித்து வாழ்த்து பெற விரும்பினேன், இப்போது தான் அதற்கான வாய்ப்பு கிடைத்தது, நிறைய மக்களுக்கு செய்யுங்கள் வாழ்த்துகள் என வாழ்த்தி அனுப்பியதாக பதிவிட்டுள்ளார்.

ரஜினிகாந்தை சந்தித்தார் அமைச்சர் வன்னியரசு | Vanniyarasu Meets Rajinikanth