3 முறை மஞ்சள் காமாலை; ஆனாலும் குடியை மட்டும் நிறுத்தல.. மஞ்சுளா குறித்து வனிதா வேதனை!

Manjula Vijayakumar Vanitha Vijaykumar
By Sumathi Sep 06, 2023 05:30 PM GMT
Report

தாய் மஞ்சுளாவுடனான பாசப்போராட்டம் குறித்து வனிதா வேதனை தெரிவித்துள்ளார்.

மஞ்சுளா இறப்பு

நடிகை மஞ்சுளா- விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். சிறிய வயது முதலே நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய்யுடன் சந்திரலேகா எனும் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

3 முறை மஞ்சள் காமாலை; ஆனாலும் குடியை மட்டும் நிறுத்தல.. மஞ்சுளா குறித்து வனிதா வேதனை! | Vanitha About Mother Manjula Alcohol Addiction

நடிகர் ஆகாஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் பிறந்தனர். இதையடுத்து கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

வனிதா வேதனை 

அதன்பின் ஆனந்தராஜ் என்ற தொழிலதிபரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில். பேட்டி ஒன்றில் பேசிய வனிதா ஏர்போர்டில் விஜயகுமாருடன் நடந்த சண்டைக்கு பின்னர் ஒருநாள் மஞ்சுளா தன்னை வீட்டு அழைத்தார்.

3 முறை மஞ்சள் காமாலை; ஆனாலும் குடியை மட்டும் நிறுத்தல.. மஞ்சுளா குறித்து வனிதா வேதனை! | Vanitha About Mother Manjula Alcohol Addiction

அப்போது வீட்டுக்கு வந்து தந்தையின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு கதறி அழுதேன். அம்மாவுக்கு மூன்று முறை மஞ்சள் காமாலை வந்தும் குடிப்பழக்கத்தை நிறுத்தவில்லை. 72 மணிநேரத்தில் இறந்துவிடுவார் என தெரிந்ததும், தன்னிடம் சில ரகசியங்களை சொன்னார்.

இந்தியாவின் தலைசிறந்த வக்கீலான ராம்ஜெத்மலானியை அழைத்து அனைத்து சொத்து பத்திரங்களிலும் என்னுடைய பெயரை சேர்க்க வேண்டும் என கூறினார். சொத்து பிரிக்கப்பட்டால் என்னுடைய மகள்களுக்கும் ஒரு பங்கு கிடைக்க வேண்டும் அதுவே எனது விருப்பம் எனத் தெரிவித்துள்ளார்.