மு.க.ஸ்டாலின் அரசுக்கு வேகம் போதவில்லை - வானதி ஸ்ரீனிவாசன்
DMK
BJP
Stalin
Vanathi Srinivasan
Kamal Haasan
By mohanelango
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 20 இடங்களில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி 4 இடங்களில் வென்றது. மிகக் கடுமையான போட்டி நிலவிய கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டார்.
இந்த நிலையில் தேர்தல் வெற்றி, கொரோனா பேரிடர், தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி மற்றும் ஸ்டாலின் அரசின் செயல்பாடுகள் பற்றி ஐபிசி தமிழுக்கு பிரத்யேக நேர்காணல் வழங்கியுள்ளார்.