கோவையில் திமுகவுக்கு தோல்வி பயம் - வானதி சீனிவாசன் பளீச் பேட்டி
Coimbatore
DMK
BJP
Vanathi Srinivasan
By Sumathi
பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், ஐபிசி தமிழ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில் பேசியுள்ள அவர், சென்னைக்கு அடுத்தப்படியாக அதிக வருவாய் தரக்கூடிய மாவட்டம் கோயம்புத்தூர். இங்கு நிச்சயம் ஜெயிக்கவேண்டும் என்பதற்காகவே திமுக அரசு நல்ல திட்டங்களை இங்கு கொண்டுவந்துள்ளது.
ஆனால் திட்ட வேலைகளில் எதிர்பார்த்த வேகம் இல்லை என பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார். நேர்கானல் இதோ..