காதை ஆட்டிக்கொண்டே குட்டி தூக்கம்போட்ட யானை - வைரலாகும் வீடியோ...!

Viral Video Elephant
By Nandhini Jan 02, 2023 11:34 AM GMT
Report

காதை ஆட்டிக்கொண்டே குட்டி தூக்கம்போட்ட யானையின் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

குட்டி தூக்கம்போட்ட யானை

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், வால்பாறையில் காதை ஆட்டிக்கொண்டே யானை ஒன்று குட்டி தூக்கம் போட்டுள்ளது. வால்பாறையில் சிறிது நேரம் தூங்கும் புலம்பெயர்ந்த காட்டு யானைகள் மிகக் குறைந்த நேரம்தான் தூங்கும் பாலூட்டியாகும்.

இப்படி சிறிய தூக்கத்தில் யானைகள் எப்படி உயிர் வாழ்கின்றன என்பது மர்மமாகவே இருந்து வருகிறது. ஆசிய யானைகள் கிறுக்கன் தன்மை கொண்ட இந்த யானைகள் விடியற்காலையில் மற்றும் சாயங்காலத்தின் போது அவை மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். ஆனால், 5-30 நிமிடங்கள் மட்டும்தான் தூக்கம் போடும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த யானை தூங்கும் அழகை நெட்டிசன்கள் ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர். 

valparai-baby-sleeping-elephant-viral-video