இனி வள்ளலார் பிறந்தநாள் தனிப்பெருங்கருணை நாளாக கொண்டாடப்படும் : முதல்வர் அதிரடி அறிவிப்பு
birthday
M. K. Stalin
Ramalinga Swamigal
By Anupriyamkumaresan
வள்ளலார் பிறந்தநாள் இனி 'தனிப்பெருங்கருணை நாளாக' கடைப்பிடிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வள்ளலார் பிறந்தநாளான இன்று அக்டோபர் 5ஆம் தேதி ஆண்டுதோறும் 'தனிப்பெருங்கருணை நாளாக' கடைப்பிடிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், மக்களின் பசித்துயர் போக்க சத்திய தர்ம சாலையை நிறுவியவர் வள்ளலார் என்றும் வள்ளலார் கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ்ந்தார் என்றும் வள்ளலார் பெருமைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவுகூர்ந்தார்.

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

முள்ளிவாய்காலின் இறுதிக் கணங்கள் : மனதை உறையவைக்கும் காட்சிகள் (வயது வந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil
