திரும்ப பழைய பில்லாவாக வலிமை படக்குழு வெளியிட்ட புதிய ஸ்டில்ஸ்!

Ajithkumar ValimaiMotionPoster 10 million views HVinoth
By Irumporai Jul 13, 2021 07:14 PM GMT
Report

தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வலிமை' மோஷன் போஸ்டர் 10 மில்லியன் வியூஸை கடந்த நிலையில் மற்றுமொரு புதிய புகைப்படத்தினை வெளியிட்டுள்ளது.

அதில் ஸ்டைலாகஅஜித் பைக்கில் அமர்ந்திருக்கும் புகைப்படம் மீண்டும் வைரலாகிவருகிறது.