மன்சூர்'னா உடனே Action - இப்போ No Reaction ஏன் திரிஷா..? வெறுப்பேற்றும் பிரபலம்
இன்று காலை முதல் திரிஷா குறித்து அவதூறு கருத்து ஒன்று சமூகவலைத்தளத்தில் வீடியோ வழியாக பெரும் வைரலாகி வருகின்றது.
அவதூறு கருத்து..
அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ வி ராஜு நடிகை திரிஷா குறித்து பேசிய கருத்துக்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ வைரலான நிலையில், இயக்குனர் சேரன் முதல் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
மவுனம் ஏன்..?
ஆனால், தற்போது வரை நடிகை திரிஷா மவுனம் காத்து வருகின்றார். அவருக்கு ஆதரவாக கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், பிரபல வலைப்பேசி சக்திவேல், அவரை விமர்சிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அப்பதிவில் "ஆள் பலம், பணபலம், அதிகார பலம், அரசியல் பலம் இல்லாத ஆள்னா உடனே Action. இது எல்லாம் இருக்கிற அரசியல்வாதினா No Reaction. என் திரிஷா சைலன்டாக இருக்கிறீர்கள்? " என பதிவிட்டுள்ளார்.
ஆள் பலம், அதிகார பலம், பணபலம், அரசியல் பலம் இல்லாத ஆள்ன்னா உடனே Action. இது எல்லாம் இருக்கிற எடுபட்ட பய அரசியல்வாதி பேசுனா No Reaction ?
— ValaiPechu Sakthivel (@dearshakthi) February 20, 2024
Why Silent #TrishaKrishnan ?#Trisha#MansoorAlikhan #Vishal#Karthi pic.twitter.com/xc4woEQgJo