சொன்னதைச் செய்தார் முதல்வர்...உரிமைத்தொகை அறிவித்துவிட்டார் - கவிஞர் வைரமுத்து புகழாரம்
பட்ஜெட் கூட்ட தொடரில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2023-2024 க்கான பட்ஜெட் உரையை வாசித்தார்.
தமிழ்நாடு பட்ஜெட்
அப்போது முக்கியமான சில அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார்.அதில் முக்கியமான குடும்ப தலைவிகளுக்கான மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை அறிவித்தார்.
இதற்கு மாதம் ரூ.1000 ஆயிரம் மகளிர் உரிமைத் தொகை அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
வைரமுத்து ட்வீட்டர் பதிவு
சொன்னதைச் செய்தார்
முதல்வர்
உரிமைத்தொகை
அறிவித்துவிட்டார்
சுயமரியாதையின்
மறுபெயர் பணம்
சுதந்திரத்தின்
மறுபெயர் பணம்
ஒரே அறிவிப்பில்
பெண்களின்
சுதந்திரம் சுயமரியாதை
இரண்டுக்கும்
பெருமை சேர்த்திருக்கிறார்
வாழ்த்துவோம் முதல்வரை
போகப் போக இதை
இந்தியா பின்பற்றும்
சொன்னதைச் செய்தார்
— வைரமுத்து (@Vairamuthu) March 20, 2023
முதல்வர்
உரிமைத்தொகை
அறிவித்துவிட்டார்
சுயமரியாதையின்
மறுபெயர் பணம்
சுதந்திரத்தின்
மறுபெயர் பணம்
ஒரே அறிவிப்பில்
பெண்களின்
சுதந்திரம் சுயமரியாதை
இரண்டுக்கும்
பெருமை சேர்த்திருக்கிறார்
வாழ்த்துவோம் முதல்வரை
போகப் போக இதை
இந்தியா பின்பற்றும்@CMOTamilnadu