“காதலன் வணங்குகிறேன் கவியரசே” - வைரமுத்து!

Vairamuthu Kannadasan Birthday Wishes
By Thahir Jun 24, 2021 08:39 AM GMT
Report

“உன் பிறந்தநாளில் காதலன் வணங்குகிறேன் கவியரசே. உன் வரிகளில் வாழ்கிறாய் நீ. உன் வரிகளோடு வாழ்கிறோம் நாங்கள்” என்று கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாளையொட்டி கவிஞர் வைரமுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

“காதலன் வணங்குகிறேன் கவியரசே” - வைரமுத்து! | Vairamuthu Kannadasan

கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், “உன் பிறந்தநாளில் காதலன் வணங்குகிறேன் கவியரசே! பாட்டு மொழிக்கு உயரமும் ஒய்யாரமும் தந்தவனே! உன் வரிகளில் வாழ்கிறாய் நீ உன் வரிகளோடு வாழ்கிறோம் நாங்கள். நீ நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த நிலையிலும் உனக்கு மரணமில்லை” என்று நினைவுகூர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.