வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தின் இரண்டாம் நாள் ஆண்டுப் பெருவிழா : சிறப்பு நேரலை
vailankanni
basilica
By Irumporai
புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கியது.
கொரோனா பரவல் காரணமாக இந்த விழாவில் கலந்துகொள்ளப் பக்தர்களுக்குத் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல அனைத்து வழிபாடுகளும் பூட்டப்பட்ட பேராலயத்துக்குள் நடைபெறும் என கூறியுள்ளதால் இன்று பேராலயத்தின் இரண்டாம் நாள் ஆண்டுப் பெருவிழா நடைபெற்றது