'தடுப்பூசி மூலம் அதிக நோய் எதிர்ப்புசக்தியை உருவாக்க முடியும்' - தலைமை செயலாளர் இறையன்பு

vaccine increases immune power iraiyanbu
By Anupriyamkumaresan Sep 12, 2021 09:50 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

தடுப்பூசி போடுவதன் மூலம் பெரிய அளவில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொள்ள முடியும் என தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.

சென்னை மீனம்பாக்கத்தில் செய்தியளார்களிடம் பேசிய அவர், ''மூலை முடுக்குகளில் உள்ள மக்களும் அருகிலேயே சென்று தடுப்பூசி பெறுவதற்காக பெரியளவில் தடுப்பூசி இயக்கம் நடத்தப்படுகிறது.

தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் மூலம் பெரிய அளவில் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக்கொள்ள முடியும்’' என்று அவர் தெரிவித்துள்ளார்.