வா வாத்தியாரே.. எவ்வுளவு நாள் தான் சைக்கிள் இனிமே டைனோசர்தான் ..இணையத்தைக் கலக்கும் சார்பட்டா மீம்ஸ்!

Vaathiyarey memes SarpattaParambarai
By Irumporai Aug 08, 2021 07:00 PM GMT
Report

தற்போதைய காலம் மீம்ஸ் காலம் என்றுதான் கூறவேண்டும் நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை இணையவாசிகள் மீம்ஸ்களாக வெளியிட்டு ட்ரெண்ட் செய்வது வழக்கம்.

அந்த வகையில் தற்போது சார்பட்டா பரம்பரையில் ஆர்யாவுடன் பசுபதி சைக்கிளில் அமர்ந்து செல்லும் காட்சி குறித்து மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன.

வா வாத்தியாரே..  எவ்வுளவு நாள் தான் சைக்கிள் இனிமே  டைனோசர்தான்  ..இணையத்தைக் கலக்கும் சார்பட்டா மீம்ஸ்! | Vaathiyarey Memes Sarpatta Sarpattaparambarai

கடந்த மாதம் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தின் ஒரு காட்சியில் ஆர்யா, தனது வாத்தியாரான பசுபதியை தனது சைக்கிளில் அமர வைத்து அழைத்து செல்வார். பசுபதியிடம் பாக்ஸிங் கற்றுக் கொண்டு வேம்புலியை வெல்ல ராமன் தயாராகும் போது பசுபதி ராமனை திட்டி விடுவார்.

இதனால் அவர் மறுநாள் பயிற்சிக்கு வராமல் வேறு ஒரு வாத்தியாரிடம் பாக்ஸிங் கற்றுக் கொள்வார். இது குறித்து அவரிடம் விசாரிக்க ஆர்யாவுடன் சைக்கிளில் செல்வார் பசுபதி. ஆர்யாவும் பசுபதியும் சைக்கிளில் செல்லும் மீம்தான் தற்போது இணைய்த்தில் ட்ரெண்டிங் என்றே கூறலாம் அப்படி அவென்ஜர்ஸ் தொடங்கி மெர்சல் வரை பயணம் செய்யும் ஆர்யாவும் வாத்தியார் பசுபதி மீம்ஸ்கள் உங்களுக்காக 

அவென்ஜர்ஸ் பயணம்:

வா வாத்தியாரே..  எவ்வுளவு நாள் தான் சைக்கிள் இனிமே  டைனோசர்தான்  ..இணையத்தைக் கலக்கும் சார்பட்டா மீம்ஸ்! | Vaathiyarey Memes Sarpatta Sarpattaparambarai

வாத்திகம்மிங் பாடலில் பாக்ஸிங் வாத்தியார்:

வா வாத்தியாரே..  எவ்வுளவு நாள் தான் சைக்கிள் இனிமே  டைனோசர்தான்  ..இணையத்தைக் கலக்கும் சார்பட்டா மீம்ஸ்! | Vaathiyarey Memes Sarpatta Sarpattaparambarai

அவதார் உலகில் பாக்ஸிங் வாத்தியார்பயணம்:

வா வாத்தியாரே..  எவ்வுளவு நாள் தான் சைக்கிள் இனிமே  டைனோசர்தான்  ..இணையத்தைக் கலக்கும் சார்பட்டா மீம்ஸ்! | Vaathiyarey Memes Sarpatta Sarpattaparambarai

டைனோசர் உலகத்தையும் விட்டுவைக்காத வாத்தியார்:

வா வாத்தியாரே..  எவ்வுளவு நாள் தான் சைக்கிள் இனிமே  டைனோசர்தான்  ..இணையத்தைக் கலக்கும் சார்பட்டா மீம்ஸ்! | Vaathiyarey Memes Sarpatta Sarpattaparambarai