‘வா வாத்தி’ பாடலின் தனுஷ் வெர்ஷன் வெளியீடு... - மகிழ்ச்சியில் ரசிகர்கள்...!
‘வா வாத்தி’ பாடலின் தனுஷ் வெர்ஷன் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் தனுஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் திரைப்படங்களில் நடிகனாக நடித்து அறிமுகமாகி தற்போது பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பல பிரிவுகளில் பணியாற்றி புகழ் பெற்றுள்ளார். தனுஷ் இந்திய சினிமாவை தொடர்ந்து ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
சாதனைப் படைத்த தனுஷ்
கடந்த 2022ம் ஆண்டிற்கான ஐஎம்டிபியின் மிக பிரபலமான இந்திய நடிகர்களின் பட்டியலில், முதல் இடத்தை நடிகர் தனுஷ் பிடித்து சாதனைப் படைத்தார். 2-வது இடத்தில் ஆலியா பட்டும், 3வது இடத்தில் ஐஸ்வர்யா ராய், 5-வது இடத்தில் சமந்தாவும் 9 மற்றும் 10வது இடத்தில் அல்லு அர்ஜுனும், யஷ்ஷும் இடம் பிடித்தனர்.
‘வாத்தி’ படம்
தனுஷ் லீட் கேரக்டரில் நடித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான படம் ‘வாத்தி’. இப்படம் தமிழ், தெலுங்கில் வெளியாகியுள்ளது.
‘வாத்தி’ படத்தில் சம்யுக்தா, தனுஷிற்கு ஜோடியாகி நடித்துள்ளார். சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனுஷ் நடிப்பில் ‘வாத்தி’ படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி நடை போட்டு வருகிறது. பாக்ஸ் ஆபீசில் வசூல் சாதனையையும் படைத்துள்ளது.
‘வா வாத்தி' பாடலின் தனுஷ் வெர்ஷன்
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் தற்போது ‘வா வாத்தி' பாடலின் தனுஷ் வெர்ஷன் வெளியாகியுள்ளது.
தற்போது இந்த வீடியோவைப் பார்த்த தனுஷ் ரசிகர்கள் லைக்குகளை அள்ளி தெறித்து வைரலாக்கி வருகின்றனர்.
elle est là !! la version tant attendue, #VaaVaathi reprise par @dhanushkraja ?
— aksheya ? (@hallicaunne) February 23, 2023
thank you @gvprakash ? #Vaathi pic.twitter.com/0pHWjrrmQ5
Kadhalikka Guide illa,solli thara vaa #Vaathi #VaaVaathi #Dhanush Version by 4:05pm today!!
— FridayBuzz Tamil (@fridaybuzzoffl) February 23, 2023
An Isai Asuran @gvprakash Musical! #CaptainMiller pic.twitter.com/FqyugfdI5Z

சரிகமப- வில் நடுவருக்கு போட்டியாளர் கொடுத்த பரிசு... அரங்கத்தையே சிரிப்பில் ஆழ்த்திய தருணம்! Manithan

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan
