லிப்டில் மாட்டிக்கொண்ட 3 சிறுமிகள் - பயந்து கதறிய குழந்தைகள்

Viral Video Uttar Pradesh
By Nandhini Dec 01, 2022 10:09 AM GMT
Report

லிப்டில் மாட்டிக்கொண்ட 3 சிறுமிகள் பயந்து கதறிய சிசிடிவி வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

லிப்டில் மாட்டிக்கொண்ட 3 சிறுமிகள்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், கடந்த செவ்வாய்கிழமை காலை கிராசிங் ரிபப்ளிக் டவுன்ஷிப்பின் அசோடெக் நெஸ்ட் சொசைட்டியில் 3 சிறுமிகள் லிப்டில் ஏறினர். ஆனால், திடீரென லிப்ட் நின்று விட்டது. இதனால், சிறுமிகள் 3 பேரும் பயந்து கதறினார்கள்.

சுமார் 25 நிமிடங்களாக அந்த 3 சிறுமிகள் லிப்ட்டில் சிக்கிக்கொண்டனர். அதன் பிறகு லிப்ட் ஆபரேட்டர்கள் வந்து லிப்ட்டை சரி செய்து 3 சிறுமிகளை மீட்டனர்.

தற்போது, இது குறித்த சிசிடிவி வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

uttarpradesh-ghaziabad-cctv-footage