ஆண் நாய்க்கும், பெண் நாய்க்கும் கோலாகலமாக நடந்த திருமணம் - வைரலாகும் வீடியோ..!

Viral Video Uttar Pradesh
By Nandhini Jan 16, 2023 08:40 AM GMT
Report

ஆண் நாய்க்கும், பெண் நாய்க்கும் நடந்த திருமணம்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், உத்திரப்பிரதேச மாநிலம், அலிகாரில் ஆண் நாய் டாமிக்கும், பெண் நாய் ஜெய்லிக்கு நேற்று கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்திற்கு வந்தவர்கள் நாய்களுக்கு திருமணம் முடிந்த பிறகு உற்சாகமாக நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

uttarpradesh-a-male-dog-female-dog-married