கடுமையான வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வீடுகள்: 150 பேர் பலி?

village tapovan dhauliganga
By Jon Feb 08, 2021 01:56 PM GMT
Report

உத்தரகண்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட பனிச்சரிவினால் தவுளிகங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பனிச்சரிவினால் ஏறபட்ட வெள்ள பாதிப்பால் 150 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. வெள்ளத்தில் அணை உடைந்ததால் ரிஷிகங்கா நீர்மின் நிலையம் சேதமடைந்துள்ளது.

தேசிய பேரிடர் மீட்புப் படை அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். வெள்ள பாதிப்பு, மீட்புப்பணி நடவடிக்கைகள் குறித்து உத்தரகண்ட் முதல்வருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.