பதவியை ராஜினாமா செய்தார் உத்தரகாண்ட் முதல்வர்!
uttarakhand
Trivendra Singh Rawat
resigned
By Jon
உத்தராகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் (பாஜக) இன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். உத்தராகண்ட் மாநிலத்தில் திரிவேந்திர சிங் ராவத்துக்கு எதிராக பாஜக எம்.எல்.ஏக்களில் ஒரு தரப்பினர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தார்கள்.
இதனால் திடீரென முதல்வர் பதவியை திரிவேந்திர சிங் ராவத் ராஜினாமா செய்திருக்கிறார். திரிவேந்திர சிங் ராவத்தின் ராஜினாமா பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.