உத்தரகண்ட்டில் நிலநடுக்கம் - மக்கள் அலறி அடித்து ஓட்டம்...!

India Earthquake Uttarakhand
By Nandhini Jan 22, 2023 05:19 AM GMT
Report

உத்தரகண்ட்டில் நிலநடுக்கம்

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 2.9 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் ஜோஷிமத்திலிருந்து 250 கிமீ தொலைவில் உள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்து வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர். இந்த நிலநடுக்கத்தால் பொருட்சேதம், உயிர் சேதம் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. 

uttarakhand-earthquake-india