ஓடும் ரயிலிலிருந்து தடுமாறி விழுந்த பெண்... - ஒரு நொடியில் உயிரை காப்பாற்றிய ரயில்வே போலீசார்...!
ஓடும் ரயிலிலிருந்து தடுமாறி விழுந்த பெண்ணின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஓடும் ரயிலிலிருந்து தடுமாறி விழுந்த பெண்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் இருந்து தடுமாறி விழுந்த பெண்ணின் உயிரை துரிதமாக செயல்பட்டு ரயில்வே போலீசார் காப்பாற்றியுள்ளனர்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து அந்தப் பெண்ணின் செயல் குறித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

#Watch: Cop Saves Woman, Child Who Slipped While Deboarding Moving Train in Kanpur#UttarPradesh #Kanpur #RailwayStation #Train #accident #news #viral #IndianJourno pic.twitter.com/0FnZuLDdpe
— Indian Journo (@indianjournoapp) March 6, 2023