சாலை நடுவே திடீரென ஏற்பட்ட மிகப் பெரிய பள்ளம்... - ஷாக்கான மக்கள்...!
உ.பி.யில் சாலை நடுவே திடீரென ஏற்பட்ட மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்ட நிகழ்வு அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
திடீரென ஏற்பட்ட மிகப் பெரிய பள்ளம்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், உத்திரபிரதேச மாநிலத்தில் சாலை நடுவே திடீரென மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்த மிகப் பெரிய பள்ளத்தைப் பார்த்து அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அப்பகுதியில் வரும் வாகனங்களை திருப்பி வேறு வழியாக அனுப்பி வைத்தனர்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Double engine government in Uttar Pradesh #BJPFailsIndia pic.twitter.com/S2W5l7UsJf
— Jagan Patimeedi (@JAGANTRS) December 29, 2022