உ.பி.யில் பாலத்தை தகர்க்கும்போது திடீரென ஆற்றில் விழுந்த புல்டோசர் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

Viral Video Uttar Pradesh
By Nandhini Sep 26, 2022 07:14 AM GMT
Report

உ.பி.யில் பாலத்தை தகர்க்கும்போது திடீரென புல்டோசர் ஆற்றில் விழுந்தது.

வைரலாகும் வீடியோ

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், உத்தரப்பிரதேசம்: முசாஃபர் நகர் மாவட்டத்தில் பாலத்தை தகர்க்கும் பணியை ஓட்டுநர் மேற்கொண்டார். அப்போது, திடீரென பாலம் முழுமையாக பெயர்ந்ததால் புல்டோசர் அப்படியோ ஆற்றில் விழுந்து மூழ்கியது. நல்ல வேளையாக அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உயிர் தப்பியுள்ளார்.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். 

uttar-pradesh-viral-video-muzaffarnagar