கோவிலில் முழங்கால்படியிட்டு பிரார்த்தனை செய்த ஆடு - வைரலாகும் வீடியோ

Viral Video Uttar Pradesh GOAT
By Nandhini Oct 14, 2022 06:10 AM GMT
Report

ஆடு ஒன்றின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரார்த்தனை செய்த ஆடு 

உத்திர பிரதேச மாநிலம், கான்பூரில் உள்ள ஒரு கோவிலில், கடவுளுக்கு பூசாரி ஆரத்தி செலுத்தும் போது, ​அங்கு வந்த ஆடு ஒன்று மிகுந்த பக்தியுடன் முழங்கால்படியிட்டு பிரார்த்தனை செய்தது.

இதைப் பார்த்த அங்கிருந்த பக்தர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், அடடா... என்ன ஒரு பயபக்தி... என்று நெகிழ்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர். 

uttar-pradesh-viral-video-goat-prayer