viral video : கா..கா.. என்று கத்திய நபர்... - ஒரு நொடியில் பறந்து வந்த காக்கா கூட்டம்..!
Viral Video
Uttar Pradesh
By Nandhini
உ.பி.யி.ல நபர் ஒருவர் கா..கா... என்று ஒரு நபர் கத்தியவுடன் ஒரு நொடியில் காக்கா கூட்டம் பறந்து வந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பறந்து வந்த காக்கா கூட்டம் -
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலில், அக்கு பாய் என்பவர் தன் குரலில் கா..கா... என்று கத்தி ஒரு முறை வானத்தைப் பார்க்கிறார். மீண்டும் சத்தம் எழுப்பியவுடன், அந்த சத்தத்தை கேட்டு காக்கா கூட்டம் வானத்தில் பறந்து வந்து வட்டமடித்தது.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலர் அப்படியே ஆச்சரியத்தில் மூழ்கி கமெண்ட் செய்து வருகின்றனர்.