Video Viral : வழியில் சென்ற பெண்ணின் கணவரை திடீரென தாக்கிய ரவுடிகள்..!

Viral Video Uttar Pradesh
By Nandhini Mar 01, 2023 01:46 PM GMT
Report

வழியில் சென்ற பெண்ணின் கணவரை திடீரென தாக்கிய ரவுடிகளின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணவரை திடீரென தாக்கிய ரவுடிகள்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், உத்திரப்பிரதேச மாநிலம், உன்னாவில், ஒரு பெண் தனது கணவருடன் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, ​​வழியில் ரவுடிகளால் இவர்கள் துன்புறுத்தப்பட்டார்.

அப்போது, எதிர்த்து கேள்வி கேட்ட அப்பெண்ணின் கணவரை கடுமையாக அந்த ரவுடிகள் தாக்கினர். தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

uttar-pradesh-viral-video