நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் 'தந்திரிகள்' - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ
உத்தரபிரதேசத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் 'தந்திரிகள்' வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் 'தந்திரிகள்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், உத்தரபிரதேச அரசு மருத்துவமனையில் உள்ள அவசரப் பிரிவில் இருக்கும் நோயாளிகளுக்கு 'தந்திரிகள்' (பேயோட்டுபவர்) சிகிச்சை அளிக்கின்றனர். இந்த அதிர்ச்சி சம்பவம் உத்தரபிரதேசத்தில் உள்ள மஹோபா மாவட்ட நடந்துள்ளது.
தற்போது இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் தங்களது பாணியில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

'Tantriks' treat patients in Uttar Pradesh government hospital.
— The Jamia Times (@thejamiatimes) November 2, 2022
A shocking case has come to light from Mahoba District Hospital in Uttar Pradesh. Here in the emergency ward, Tantriks are treating patients. pic.twitter.com/MkEQWLcppq