கான்பூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே திடீரென ஏற்பட்ட ராட்சத பள்ளம் - மக்கள் அதிர்ச்சி...!
Viral Video
Uttar Pradesh
By Nandhini
கான்பூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டது.
ராட்சத பள்ளம்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், உத்தரபிரதேச மாவட்டம், கான்பூரில் மெட்ரோ ரயில் நிலையம் அருகே திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டது.இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது, இந்த பள்ளத்தில் பைக் ஒன்று சிக்கிக்கொண்டது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், பள்ளத்தில் சிக்கிக்கொண்ட பைக்கை போராடி வெளியே எடுத்தனர்.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

The reality of double engine sarkar! ? #UttarPradesh pic.twitter.com/seU8HIkq4W
— YSR (@ysathishreddy) October 13, 2022