சுற்றுலாப் பயணிகளை அடித்து உதைத்த உள்ளூர்வாசிகள் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...!
சுற்றுலாப் பயணிகளை அடித்து உதைத்த கும்பல்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், உத்திரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ளூர்வாசிகள் சுற்றுலா பயணிகளை கடுமையாக அடித்து உதைத்துள்ளனர்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் உத்திரப்பிரதேசத்தில் நடக்கும் குற்றங்களை கட்டுப்படுத்தவே முடியாதா என்று கேள்வி எழுப்பி கமெண்ட் செய்து வருகின்றனர்.

पीएम @narendramodi जी के संसदीय क्षेत्र और @BJP4India के ट्रिपल इंजन वाले वाराणसी में भी क्राइम को कंट्रोल करने में नाकाम रह रही है @myogiadityanath जी की पुलिस!
— Azad Samaj Party- Uttar Pradesh (@ASP4UP) December 30, 2022
पर्यटकों की पिटाई करते स्थानीय लोग!शर्मनाक@BhimArmyChief pic.twitter.com/SNuu6rIJLC