பள்ளி பேருந்தில் ஒளிந்திருந்த மிக நீண்ட ராட்சத மலைப்பாம்பு - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

Viral Video Uttar Pradesh Snake
By Nandhini Oct 17, 2022 07:05 AM GMT
Report

உ.பி.யில் பள்ளி பேருந்தில் ஒளிந்திருந்த மிக நீண்ட ராட்சத மலைப்பாம்பாம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.

மிக நீண்ட ராட்சத மலைப்பாம்பு

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், உத்திரபிரதேச மாநிலம், ராய்பரேலியில் உள்ள ஒரு பள்ளி பேருந்தில் மிக நீண்ட ராட்சத மலைப்பாம்பு ஒன்று பதுங்கியிருந்தது.

இதைப் பார்த்த பள்ளி குழந்தைகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும், வனத்துறையினரும் ராட்சத நீள மலைப்பாம்பை பிடித்தனர்.

தற்போது இது குறித்த அதிர்ச்சி வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

uttar-pradesh-snake-viral-video