காதலன் கண்முன்னே காதலியை பாலியல் துன்புறுத்தல் செய்த 3 இளைஞர்கள்

Viral Video Sexual harassment Uttar Pradesh
By Nandhini Sep 24, 2022 05:51 AM GMT
Report

காதலன் கண்முன்னே காதலியை பாலியல் துன்புறுத்தல் செய்த 3 இளைஞர்களின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வைரலாகும் வீடியோ

உத்தரபிரதேச மாநிலம், பிரயாக்ராஜில், ஒரு பெண்ணை 3 இளைஞர்கள் சேர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்கிறார்கள். அப்போது, அப்பெண்ணின் காதலன், அவள் என் வருங்கால மனைவி... அவளை விட்டுவிடுங்கள் என்று அந்த இளைஞர்களின் காலில் விழுந்து கெஞ்சி அழுகிறான்.

இது குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர். மேலும், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வாசிம், ஜாக்கியா மற்றும் மசூத் ஆகிய 3 முஸ்லீம் இளைஞர்கள் என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

uttar-pradesh-sexual-harassment-viral-video