சாலையில் திடீரென ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளம் - ஷாக்கான மக்கள்...! - வைரல் வீடியோ

Viral Video Uttar Pradesh
By Nandhini 2 மாதங்கள் முன்

உ.பி.யில் சாலையில் திடீரென ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளத்தைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

சாலையில் திடீரென ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளம்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், உத்தரப்பிரதேசம், தலைநகர் லக்னோவில் திடீரென சாலையில் மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதனால், அவ்வழியாக வந்த பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். 

uttar-pradesh-road-a-huge-pit-viral-video