புகார் கொடுக்க வந்த தலித் பெண்ணை படு கேவலமாக அவமானப்படுத்திய காவலர்...! - வைரலாகும் வீடியோ
உ.பி.யில் புகார் கொடுக்க வந்த தலித் பெண்ணை காவலர் ஒருவர் படு கேவலமாக அவமானப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்ணை கேவலமாக அவமானப்படுத்திய காவலர்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், உத்தரபிரதேசத்தில், காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்த தலித் பெண்கள் 2 பேரை போலீஸ் அதிகாரி ஒருவர் பகிரங்கமாக திட்டி அவமானப்படுத்துகிறார். அவமானத்தால் அப்பெண்கள் அழுகிறார்கள்.
இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்ள் அந்த காவல்துறை அதிகாரி மீது வழக்கு பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
Look at The barbaric face of the Uttar Pradesh Police. Dalit women who came to file a FIR were publicly abused and humiliated by the police officer, the name of the officer who abused is Awadhraj Sengar. The case should be registered against a Police officer under the ScStAct... pic.twitter.com/LsIdh1uJYt
— The Dalit Voice (@ambedkariteIND) November 16, 2022